AASAI MEDIA

  • பூத் கமிட்டி அமைக்கும் பணி..

    பூத் கமிட்டி அமைக்கும் பணி..

    திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் மாநகரம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று கடந்த 2 நாளாக பூத் கமிட்டி பணிகள் செய்ததை மாநில இணைச் செயலாளர் சதீஷ்குமார் மாநகர துணை செயலாளர் தங்கவேல் மற்றும் மாநகர செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் 1 மண்டல செயலாளர் திரு பாபு தலைமையில் வழங்கப்பட்டது

    read more

  • 33 ஆம் ஆண்டு நினைவு

    33 ஆம் ஆண்டு நினைவு

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித்தலைவர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம்ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் 33வது வார்டு பகுதியில் வார்டு செயலாளர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்திய போது இதில் கட்சி நிர்வாகிகள் வினோத் குமார் அழகு விஸ்வநாதன் வெங்கடாசலம் மகளிர் அணியைச் சேர்ந்த விஜயா தெய்வத்தாள் கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ரிப்போர்ட்டர் பாலகுரு ஐயப்பன் நியூஸ் எடிட்டர் மருதமுத்து

    read more

  • எம்ஜிஆரின் 33 வது நினைவஞ்சலி!

    எம்ஜிஆரின் 33 வது நினைவஞ்சலி!

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் எம்ஜிஆரின்33 வது நினைவஞ்சலி! எம்ஜிஆர் பித்தன் திரு கலில் பாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில்சிறப்பு விருந்தினராகமூத்த பத்திரிக்கையாளர் துரைக்கண்ணன்,பிரபல பத்திரிக்கையாளர் மணவை பொன். மாணிக்கம் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் நிறுவன ஆசிரியர், எம்ஜிஆர் கீதம் புகழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் நற்பணி சங்கம் தலைவர் உசேன் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.…

    read more

  • நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்

    நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்

    கொளத்தூர் விவேக் நகர் மெயின்ரோட்டில் குப்பை தொட்டி நிரம்பி அந்த வழியாக செல்லும் அனைவருக்கும் மிக சிரமத்தையும், சீர்கெடு ஆரோக்கியத்தையும் உண்டாக்கி வருவது தொடர் கதையாக வருகிறது.. நகர்ப்புற நிலவரி உதவி ஆணையம் அலுவலகம் எதிரில்தான் இந்த அவலம்இது தொடர்பாக தமிழ்மலர் மின்னிதழ்க்கு தகவல் கிடைத்தது உடனடியாக நேரில் சென்று ஆசிரியர் மற்றும் தலைமை செய்தி ஆசிரியர் செய்தி சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க தகவல் அனுப்பி இருக்கிறார்கள் செய்்்் தி ரவூப்

    read more

  • அறிக்கை போர்

    அறிக்கை போர்

    “வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது” சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்குமான அறிக்கை போர் சூடுபிடித்து எகிறுகின்றது, தன் நிபுணர் குழுவினை அனுப்பும் தீவிர முடிவில் இருக்கின்றது அமெரிக்கா, ஆனால் அது சீனாவின் தன்மானத்தில் விழும் அடி என்பதால் அது தவிர்க்க பார்க்கின்றது. கொரோனா வைரஸை சீனா உருவாக்கியது என அமெரிக்கா குற்றம்சாட்ட, சீனா தந்திரமாக பதிலளிக்கின்றது, “வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது. உயிரை உருவாக்கும் நுட்பம் இன்னும்…

    read more

  • சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000…

    read more

  • பப்பாளி பழத்தின் பயன்கள்!

    பப்பாளி பழத்தின் பயன்கள்!

    நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில்…

    read more

  • கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

    கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

    அமெரிக்காவில்கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய கடல் சரணாலயத்தில் கடல்வாழ் உயிரினங்களுடன் சான்டாகிளாஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். 2ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடல்வாழ் உயிரினங்கள் மத்தியில் சான்டா கிளாஸ் கிறிஸ்துமசைக் கொண்டாடினார். கடலுக்கு அடியில் செல்வதற்கு உரிய பாதுகாப்பு கருவிகளை அணிந்தவாறு சான்டாகிளாஸ் பல வண்ண மீன்களுக்கு மத்தியில் தானும் உற்சாகத்துடன் நீந்த…

    read more

  • பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளம் தடை ?

    பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளம் தடை ?

    புதிய வகை கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளமும் தடை விதித்துள்ளது. வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய வகை மாறுபாடு மற்றும் வடிவத்தை கொண்ட கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையாகப் பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.. இந்த புதிய வகை நோய்த்தொற்று பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, டென்மாா்க், நெதா்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த…

    read more

  • வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்!

    வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்!

    வெளிநாட்டு பயணிகள் வருவதை தடை செய்யும் ஜப்பான்! பிரிட்டனிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தடை செய்வதாக, ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போது பிரிட்டனில் பரவி வரும் புதிய வகைக் கொரோனா கிருமித்தொற்று, ஜப்பானுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தோக்கியோ அந்த முடிவை எடுத்துள்ளது. தடை, நாளை முதல் நடப்புக்கு வருகிறது. ஜப்பானியர்களையும், பிரிட்டனுக்கான பயணத்தைத் தள்ளி வைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. புதிய வகைக் கொரோனா கிருமித்தொற்று காரணமாக, சில நாடுகள் ஏற்கெனவே பிரிட்டனுடனான எல்லைகளை மூடிவிட்டன. பிரிட்டனிலிருந்து ஜப்பானுக்குத்…

    read more