AASAI MEDIA

  • மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

    மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

    தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு போன்ற பொருட்கள் மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து…

    read more

  • சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு!

    சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு!

    போலீசாருக்கு குவியும் பாராட்டு… சென்னையில் கோகுல் குமார் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பணத்தை போலீசார் அதிரடியாக மீட்டுக் கொடுத்துள்ளனர். சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த கோகுல் குமார் (34), என்பவரின் HDFC வங்கி கணக்கிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 13 -ம் தேதி அன்று ரூ.14,62,988/- பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 4 வாடிக்கையாளர்களுக்கு கோகுல் குமாருக்கு தெரியாமலேயே பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.…

    read more

  • ஜெயா டிவி விவேக் பிறந்த நாள்!

    ஜெயா டிவி விவேக் பிறந்த நாள்!

    ஜெயா டிவி CEO விவேக் ஜெயராமன் அவர்களுக்கு நமது தமிழ் மலர் மின்னிதழ் இணை ஆசிரியர் எஸ். செந்தில்நாதன் அவர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். செய்தி கோபி.

    read more

  • புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு அநீதி இழைப்பதை கண்டித்து  ஆர்பாட்டம்

    புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு அநீதி இழைப்பதை கண்டித்து ஆர்பாட்டம்

    26.12.2020. கிட்டத்தட்ட 94 விழுக்காடு தமிழர்கள் வசித்து வரும் புதுச்சேரியின் கிரிக்கெட் அணியில் முழுக்க முழுக்க இந்திக்காரர்களே ஆக்கிரமித்து நிற்கும் அவலத்தை எதிர்த்தும், புதுச்சேரி – காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே 90 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரியும் இன்று (26.12.2020) காலை 10 மணிக்கு, புதுச்சேரி இராஜா திரையரங்கம் முன்பு தமிழின உணர்வாளர்களும், மட்டைப்பந்து வீரர்களும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தோழர்கள் தமிழ் இன உணர்வார்கள் ஒன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் புதுச்சேரி…

    read more

  • மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000. கோடிக்கு விற்பனை!!

    மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு 1,61,84,30,000. கோடிக்கு விற்பனை!!

    கலிபோர்னியாவில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற நெவர்லேண்ட் ராஞ்ச் பண்ணை வீடு அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 2,700 ஏக்கர் பரப்புடையதாகும்.இந்த பண்ணை வீட்டில் வைத்து மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் மைக்கேல் ஜாக்சன் இந்த பண்ணை வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அவர் இறந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது.இதனை பிரபல முதலீட்டாளர்…

    read more

  • மதுரையில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை!

    மதுரையில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை!

    தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர். மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000…

    read more

  • பறவையை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் கிடைத்த புதையல்!

    பறவையை வேடிக்கை பார்க்கச் சென்ற இடத்தில் கிடைத்த புதையல்!

    பிரிட்டன் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் பறவைகள் சண் டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார். என்னவோ என்று அதை எடுத்து த டவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப் பொருட்களை தேடிஎடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது…

    read more

  • போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

    போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

    கார்களின் பம்பர்களை நீக்காவிட்டால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களிடம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில்…

    read more

  • கொடியேற்றும் விழா

    கொடியேற்றும் விழா

    திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெருப்பெரிச்சல் பகுதிகளில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்ற போது எடுத்த படம் இவ்விழாவிற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிருபர் ஸ்ரீ சரவணகுமார்

    read more

  • குழந்தை ஒன்று மயக்க நிலையில்..

    குழந்தை ஒன்று மயக்க நிலையில்..

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தண்டுக்காரன்பாளையம் கிராமம், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் vசுமார் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் இருந்ததாகவும், பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலை தெரிவித்து அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டதில் குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதாக தெரியவந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.இந்த செய்தி திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நிருபர்…

    read more