AASAI MEDIA
-
மின் வாரியம் அறிவிப்பு!
மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம்! மின் தடை, வீட்டின் மின்சாரபுதிய இணைப்பு சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உங்கள் பகுதிகளில் மின்பழுது ஏற்பட்டாலோ அல்லது சரிசெய்வதாக இருந்தாலோ அதை வந்து சரி செய்யும் மின் ஊழியர்கள் கேட்கும் பணத்தை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில் மின் தடை, சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் தர வேண்டாம் என…
-
தமிழக அரசு உத்தரவு!
நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு தமிழக அரசு உத்தரவு! பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26-ம் தேதி 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். கடை ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும். பொங்கல் பரிசு ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 13ம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதியிலிருந்து பரிசு தொகுப்புரொக்க தொகை வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய்…
-
புதிய வகை கொரோனா!
பிரிட்டனில் புதிய வகை கொரோனா!கண்காணிப்புபணிகள் தீவிரம்அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்! பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. S. சுரேஷ்தலைமை செய்தி ஆசிரியர்தமிழ் மலர் மின்னிதழ்
-
தேசிய டிஜிட்டல் நூலகம்
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இந்த லின்க்- ஐ பயன்படுத்தி பயன்பெறவும் ரசூல் மொய்தீன்செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்
-
வெறும் காலில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடலில் ஏற்படும் நன்மைகள்!
1.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதயத் துடிப்பை சீராக்குகிறது. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும்,…
-
தமிழர்களின் தலை வாழை இலை
தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை.. உப்பு (Salt) ஊறுகாய் (Pickles) சட்னி பொடி (Chutney Powder) பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad) பருப்பு கூட்டு (Bengal Gram Salad) தேங்கய் சட்னி (Coconut Chutney) பீன்… பல்யா (Fogath) பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath) சித்ரண்ணம் (Lemon Rice) அப்பளம் (Papad) கொரிப்பு (Crispies) இட்லி (Steamed Rice Cake) சாதம் (Rice) பருப்பு (Dal) தயிர் வெங்காயம்…
-
குழந்தைகளுக்கு இந்த 8 மருந்துகளை கொடுக்கக்கூடாது
குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம் குறிப்பாக கை குழந்தைகளுக்கும்தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம்…
-
பொங்கல் பரிசு
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 பொங்கல் பரிசு முதல்வர் அறிவிப்பு! அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 ஜனவரி 4ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்என்றும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு. S. செந்தில்நாதன்இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
முதல்வர் சைக்கிள் வழங்கினார்!
மாணவ மாணவிகளுக்கு முதல்வர் சைக்கிள் வழங்கினார்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமிசேலம் மாவட்டத்தில் எடப்பாடி நகராட்சிஆலச்சம்ப் பாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார்கள்இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பொன்னையன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளனர். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்..
இனி இரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது என்ற தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் நீக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக தற்போது ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது ரயில் இருக்கைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது. தற்போது தேவைக்கேற்ற ரயில்களின்…










