AASAI MEDIA

  • அரசாணை வெளியீடு!

    அரசாணை வெளியீடு!

    அம்மா உணவகங்களை நிர்வகிக்கஅரசாணை வெளியீடு! அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் அம்மா உணவகம். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இத்திட்டத்தால் பெரிதும் பயணடைந்து வருகின்றனர். சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் ஒரு இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம்…

    read more

  • Untitled post 1767

    இங்கே உறங்குவது ஒரு உடலோ ! ஒரு ஆத்மாவோ இல்லை ! கோடானுகோடி தமிழர்களின் எண்ணங்களையும் ! வாழ்க்கையையும் மாற்றியஒரு புனிதரின் உடல் உறங்கும் இடம் ! ஒரு உடலை துறந்து காற்றில் கலந்து இன்றும் எங்களின் சுவாசமாகவும் ! உயிராகவும் வாழும் வள்ளல் !எங்கள் இதய தெய்வம் ! புரட்சி தலைவர் ! தமிழன் என்ற இனம் உள்ளவரை எங்களுக்குள் என்றென்றும் வாழும் எங்கள் மூச்சு காற்று, இங்கு உறங்கும் சுவாசக்காற்று. வாழ்க புரட்சி தலைவர்…

    read more

  • நினைவஞ்சலி தினம்!

    நினைவஞ்சலி தினம்!

    புரட்சித் தலைவர் ,பொன்மனச்செம்மல்,மக்கள் திலகம்,எம்ஜிஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். அகிலம் முழுவதிலும் யாருக்கும் கிட்டாத பெரும் கீர்த்திக்குரிய மக்கள் தலைவன்.மறைந்தும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து வாழும் சரித்திரம் காணாத யுகபுருஷன், இலங்கை ஈன்ற இதயக்கனி… விக்னேஸ்வரன் செய்தி ஆசிரியர் இலங்கை

    read more

  • ஸ்டட்ஸ் கப் D4 டெக்கர் ஹெல்மெட்

    ஸ்டட்ஸ் கப் D4 டெக்கர் ஹெல்மெட்

    இந்தியாவில் ஸ்டட்ஸ் கப் D4டெக்கர் ஹெல்மெட் அறிமுகம்! இந்திய ஹெல்மெட் மற்றும் ஆபரனங்கள் உற்பத்தியாளரான ஸ்டட்ஸ் புதிய கப் D4 டெக்கர் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டட்ஸ் கப் D4 டெக்கர் ஓபன்-ஃபேஸ் ஹெல்மெட் ஆகும், இது ரூ.1,175 க்கு விற்பனையாகிறது. இது நாட்டில் விற்கப்படும் மிகவும் மலிவு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஹெல்மெட் ஒன்றாகும். நிறுவனம் கூறுகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கப் D4 டெக்கர் ஹெல்மெட் அதன் திறந்த முகம் வடிவ காரணி இருந்தபோதிலும் அதிக…

    read more

  • செவ்வாழை பழத்தின் நன்மைகள்!

    செவ்வாழை பழத்தின் நன்மைகள்!

    செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய்…

    read more

  • அறிவியல் பூங்கா

    அறிவியல் பூங்கா

    சேலத்தில் மாவட்டத்தில்பள்ளப்பட்டி ஏரி அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அறிவியல் பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

    read more

  • ரோஜா கொடுத்த பரிசு!

    ரோஜா கொடுத்த பரிசு!

    ஆந்திர முதல்வர் பிறந்தநாளுக்கு நடிகை ரோஜா கொடுத்த பரிசு! ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் MLA-வும் நடிகையுமான ரோஜா செய்த நெகிழ்ச்சியான செயலுக்கும் நெட்டிசன்கள் பாராட்டுதெரிவித்து வருகின்றனர். பெற்றோர் இல்லாமல் அரசு பெண்கள் காப்பகத்தில் வசித்துவரும் புஷ்பகுமாரி என்ற மாணவியை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கல்வி செலவை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவி நீட் தேர்வில் அதிக…

    read more

  • வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது டிசம்பர் 29-ல் தேர்த்திருவிழா மற்றும் டிசம்பர் 30 ஆருத்ரா தரிசனத்தை தரிசிக்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    read more

  • விமான சேவைகளும் ரத்து!

    விமான சேவைகளும் ரத்து!

    இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் ரத்து! இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். புதிய வடிவில் கொரோனா தொற்று ஒரு சில நாடுகளில் பரவி வருவதையடுத்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு…

    read more