AASAI MEDIA
-
எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் உறுதிமொழி
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்நலிவுற்ற நல அறக்கட்டளை சார்பில் 33வது நினைவு தினத்தில் உறுதிமொழி! உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நலிவுற்ற நல அறகட்டளை சார்பாக நேற்று எம்ஜிஆரின் 33-வது மறைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஏழை எளியோருக்கு உதவிகள் நன்கொடைகள் வழங்கினர் கள். அதேபோல் ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .அந்த உறுதிமொழியில் நாங்கள் எம்ஜிஆரின் உண்மையான பக்தர்கள் உண்மையான விசுவாசிகள் எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் விலைபோகமாட்டோம் என்ற ஒரு உறுதிமொழியை ஏற்றுக்…
-
S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனை!
தமிழக அரசு உத்தரவின்படிS-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் ஆலோசனையில்பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அப்துல் மஜீத் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் சூடாமணி பணியில் ஈடுபட்டு இரண்டு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் முக கவசம் லைசென்ஸ் மற்றும் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
சார்லி சப்லினின்
உலக நகைச்சுவை மேதை “சார்லி சப்லினின்”43 ஆம் ஆண்டு நினைவு தினம்
-
நாகூர் ஹனீஃபா 95 வது ஜனன தினம்.
இசை முரசு நாகூர் இஸ்மாயில் முகமது ஹனீஃபா அவர்களின் 95 வது ஜனன தினம் இன்று…(25.12.2020)…. இஸ்லாமிய பக்திப் பாடல்களை தன்சிம்மக்குரலில் பாடுவதில்திரு. நாகூர் ஹனீஃபா அவர்களுக்கு நிகர் அவரேதான். இஸ்லாமிய இசைத்துறையில் முடிசூடா சக்கரவர்த்தி ஹனீஃபா. தமிழிசையுலகில் கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராஜபாகவதர்,பி.யு.சின்னப்பா,எஸ்.ஜி.கிட்டப்பா,டி.ஆர்.மகாலிங்கம்,சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்,பாலமுரளி கிருஷ்ணா,டி.எம்.சௌந்தரராஜன் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வரிசையில் நாகூர் இ.எம்.ஹனீஃபாவும் பிரதானமானவர் .இஸ்லாமிய பாடல்கள் பெரும் பாலும் இவர் பாடியதுதான் அதிகம் எனலாம். ஒலி பெருக்கி இல்லாமலே பாடும் வல்லமை கொண்டது இவரின்…
-
சிறப்பு ரயில் இனி ரத்து?
சென்னை-மதுரை இடையிலான சிறப்பு ரயில் இனி ரத்து? பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததால் வண்டி எண் 02613/02614 சென்னை – மதுரை இடையேயான தேஜாஸ் சிறப்பு ரயில் 04.01.2020 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் கால அட்டவணை மாற்றங்கள் 25.12.2020 முதல் வண்டி எண் 06012 கன்னியாகுமரி – டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில் கோவில்பட்டியில் இருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கும், சாத்தூரில் இருந்து…
-
நமது நிருபரின் கோரிக்கை.
மங்களம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மது பிரியர்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது இதை அறிந்த தமிழ்மலர் மின்னிதழ் ரிப்போர்ட்டர் சக்திவேல் அவர்கள்காவல் துறையினரை அழைத்து புகார் அளித்ததன் பேரில் நேற்று மங்கலம் மேல்நிலைப்பள்ளியில் விசாரணை நடத்தி நிருபர் சக்திவேல் நமது தமிழ் மலர் மின்னிதழின் நிருபரின் கட்டுப்பாட்டில் வடிவேல் பள்ளிக்கு காவலராக ஒரு வாட்ச்மேனை நியமித்தனர். நிருபர் சக்திவேல்
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் 33 வது நினைவு தினம்!
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்33-வது நினைவஞ்சலி, மக்கள் திலகம் எம்ஜிஆர் நற்பணி சங்கம் சார்பில் , எம்ஜிஆர் பித்தன்A.A. கலில்பாஷா,கழக பேச்சாளர்,அஇஅதிமுக, அவர்கள் தலைமையில்பெரம்பூர் வீனஸ் தியேட்டர் எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளர் திரு/ துரை கர்ணா, அவர்கள்,8 வது வள்ளல் நூல் ஆசிரியர், திரு/ மணவை பொன் மாணிக்கவேல் அவர்கள்,தமிழ்மலர் மின்னிதழ் நிறுவன ஆசிரியர், எம்ஜிஆர் கீதம் புகழ் திரு/சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் கலந்துகொண்டுமக்கள் திலகம் எம்ஜிஆர் திருஉருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.புரட்சித்…
-
தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு உத்தரவு! 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச் செயலாளர் அம்ரிதா ஜோதி, சமர சிக்ஷா கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். நில நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் கற்பகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இ-சேவை…
-
எம்ஜிஆர் அவர்களின் 33-வது நினைவு தினம்!
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33- வது நினைவு தினம்!










