AASAI MEDIA

  • அரசியலில் LKG சீமான்….

    அரசியலில் LKG சீமான்….

    ” என்ன செய்தார் எம்ஜிஆர் ” என்று கேட்கும் அரசியல் LKG சீமானே…பதில் இதோ… முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார். அது வருமாறு: தமிழகத்தில் தி.மு.க. இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். இதனை அடுத்த தலைமுறைக்கு விளக்கவேண்டிய கடமை என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். கொள்கைவாதிகளுக்கு இருக்கிறது. 1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். ஞானிகள்,…

    read more

  • புதிய கால்வாய் மூடி

    புதிய கால்வாய் மூடி

    சென்னை :சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் ஸ்ட்ரீட் ரைடர் கடை வாசல் முன்பு கால்வாய் மூடி உடைந்து திறந்த நிலையில் மற்றும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்த நிலையில் ஆபத்தாக இருந்தது. சனிக்கிழமை மாலை அந்த பகுதியில் சென்ற தமிழ் மலர் தலைமை செய்தி ஆசிரியர் N. அப்துல் சமது அவர்கள் அதனை பார்த்த போது உடனே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 14 வட்டம் 183 கொட்டிவாக்கம் உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி AE…

    read more

  • இஸ்லாமிய உடல்களை அடக்கம் செய்ய கோரி கொழும்பில் ஆர்பாட்டம்

    இஸ்லாமிய உடல்களை அடக்கம் செய்ய கோரி கொழும்பில் ஆர்பாட்டம்

    கொவிட்-19 இனால் மரணித்ததாக காரணம் காட்டி ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக, இன்று (23) பொரளை, பொது மயானத்துக்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் சில பகுதிகள் இதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனநாயக மக்கள்முன்னனி தலைவர் Mano Ganesan சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Rauff Hakeem இலங்கை மக்கள் தலைவர் ரிசாத் பதுரிதீன்பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ்Mujibur Rahman S. M மரைக்கார் ஹர்ச டீ சில்வா லக்ஸ்மன் கிரியெல்ல Rajitha…

    read more

  • குவைத் எல்லை மூடல்! இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிப்பு?

    குவைத் எல்லை மூடல்! இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிப்பு?

    புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க குவைத் மற்றும் சவூதி அரேபியா தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. இந்நிலையில், சுமார் 300 வெளிநாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று ஊடக அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து நேரடி விமானங்கள் இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவுதி மற்றும் குவைத் செல்வதாக Gulf செய்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹோட்டல் மற்றும் பிற கட்டண விடுதிகளில் 14 நாள்…

    read more

  • 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

    39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

    நேற்று 26.12.2020 நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும். இந்திய திரைவானில் துருவநட்சத்திரமாக ஒளி வீசிய சிறந்த கலைஞர். நடிகைகளில் சிவாஜி கணேசனுக்கு ஈடாக“நடிகையர் திலகம்” என்ற பட்டம் பெற்ற ஒரே நடிகை . சிவாஜி சாவித்திரி நடிப்பில் உருவான “பாசமலர்”படம் ஒன்றே போதும் இருவரின் சிறப்பைக்கூற. இப்படத்தில் இருவரும் நடிக்கவில்லை அண்ணன் தங்கையாக வாழ்ந்தே காட்டினர்.அனைத்து இந்திய மொழிகளிலும் நடிப்பால் தன் ஆளுமையை ஆற்றியவர்.இவரின் வாழ்க்கை வரலாறு “மகாநதி”என்ற படமாகவெளிவந்து…

    read more

  • டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

    டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

    நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாளை…

    read more

  • தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு மது, பணம், இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படாத வண்ணம் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மேலும், கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் வழிமுறைகள் வகுப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் வியூகங்கள் வகுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.முறையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தலில் வாக்குக்காக பொதுமக்களுக்கு மது, பணம், இலவசப் பொருட்கள் வழங்குவதை முற்றிலும் முடக்க இந்திய தேர்தல் ஆணையம்…

    read more

  • இது உங்களுக்கான அழைப்பு.

    இது உங்களுக்கான அழைப்பு.

    உலகப் பாவை புதிய ‘பாவை’ திருப்பாவை, திருவெம்பாவை, தமிழ்ப்பாவை எனப் பெருகி வரும் பாவை இலக்கிய வகையில் இதுவும் ஒரு பாவை! ஆனால்,இது புதுப்பாவைபொதுப் பாவைஒருமைப்பாட்டுப் பாவை இவ்வகையில் முதற் பாவை! உலக ஒருமைப்பாடு, உலக அமைதி என்னும் ஆழ்மன வேட்கைகளைப் பாக்களாக்கி உங்கள் முன் படைக்கிறேன். படித்து மகிழுங்கள் என்பதற்காக அல்ல;பாடி மகிழுங்கள் என்பதற்காக அல்ல;புதுப்பாதை க்கு வாருங்கள் என உங்களை அழைப்பதற்காகவே. இது உங்களுக்கு அழைப்பு. -கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம் ( 1980-களில்…

    read more

  • காலியாக இறப்போம்!

    காலியாக இறப்போம்!

    படிக்க ஒரு அழகான புத்தகம் டோட் ஹென்றி எழுதிய “டை வெற்று”.எழுத்தாளர் ஈர்க்கப்பட்டு, ஒரு வணிகக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இந்த புத்தகத்தை எழுத இந்த யோசனை வந்தது.இயக்குனர் பார்வையாளர்களிடம் கேட்டபோது: “உலகின் பணக்கார நிலம் எங்கே?”பார்வையாளர்களில் ஒருவர் பதிலளித்தார்: “எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகள்.”மற்றொருவர் கூறினார்: “ஆப்பிரிக்காவில் வைர சுரங்கங்கள்.”பின்னர் இயக்குனர் கூறினார்: “இல்லை இது கல்லறை. ஆம், இது உலகின் மிகப் பெரிய பணக்கார நிலம், ஏனென்றால் மில்லியன் கணக்கான மக்கள் புறப்பட்டனர் /…

    read more

  • எலுமிச்சை தேன் சாறு..

    எலுமிச்சை தேன் சாறு..

    அரை எலுமிச்சைப்பழம் மற்றும் 2 ஸ்பூன் தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், குடல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரணி. உடம்பில் உள்ள கழிவுகளை நீக்கும்.சோர்வை போக்கும்.உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சுறுசுறுப்பைக் கொடுக்கும். சாப்பிடும் முறை:இந்த ஜூஸை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி நன்றாக உமிழ் நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். ஸ்பூன் பயன்படுத்தலாம். வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்

    read more