AASAI MEDIA

  • 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா..

    24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா..

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,415-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 10,474-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,06,644-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6,297- பேர் மருத்துவமனைகளில்…

    read more

  • ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

    ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..

    தளர்வுகளுடன்ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு! உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்…

    read more

  • பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

    பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

    செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் ஒரு பகுதியில் 33/11 கிலோவாட் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்ய, 30-12-2020 புதன்கிழமை பொழிச்சலூர், பகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், 3வது தெரு,அகத்தீஸ்வரர் நகர் 1வது தெரு, மற்றும் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், கண்ணதாசன் நகர், மூவர் நகர், நேதாஜி நகர், கம்பர் தெரு, டில்லி பாபு தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில்…

    read more

  • கொசு மருந்து தெளிப்பு..

    கொசு மருந்து தெளிப்பு..

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானத்தூர் பிலால் நகர், சி.எல்.வி நகர், ரெட்டிகுப்பம் ஆகிய பகுதி முழுவதும் கிராம அலுவலக அதிகாரியின் உத்தரவின்படி திரு, மாபாஷா தூய்மை பணியாளர் முன்னிலையில் இதர ஊழியர் உதவியுடன் கொசு மருந்துகள் அனைத்து தெருக்களிலும் அடிக்கப்பட்டது. K.N.அப்துல் ரஜாக்தமிழ்மலர் மின்னிதழ்செய்தியாளர்

    read more

  • ஏ.ஆர். ரஹ்மான் தாயார் இன்று இயற்கை எய்தினார்…

    ஏ.ஆர். ரஹ்மான் தாயார் இன்று இயற்கை எய்தினார்…

    இந்தியாவின் பிரபல தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர். ஏ.ஆர். ரஹ்மான் தாயார் இன்று இயற்கை எய்தினார்… செய்தி ஆலிவர் டென்னிஸ்டன்

    read more

  • தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

    தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

    சென்னை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு தரப்பிபொதுமக்கள் கோரிக்கை மற்றும் நிர்வாக வசதியை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும், வேலூர்…

    read more

  • பழனியில் ரோப்கார் சேவை..

    பழனியில் ரோப்கார் சேவை..

    பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்! பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இழுவை ரயில், ரோப் கார் உள்ளிட்ட சேவைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

    read more

  • தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை: சென்னையில் இன்று முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து புறநகர்களுக்கு மக்கள் செல்லும் வகையில் நாளொன்றுக்கு 500 மின்சார ரயில் சேவைகளை வழங்கியுள்ளது தெற்கு ரயில்வே. கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலன் கருதி கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிக்கரமாக இருப்பவை மின்சார ரயில்கள் தான். சிட்டிக்குள் உள்ள டிராஃபிக்கை…

    read more

  • காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொருநாளும் அரை மணி நேரம்) நடைபெறும். இதில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்குத்‘திருக்குறள் மார்கழி விழா மாமணி – 2021’ என்னும் மிக உயரிய விருது வழங்கப்படும். திருக்குறள் முற்றோதல்( 56-60…

    read more

  • சனியின் நட்சத்திரங்கள்…

    சனியின் நட்சத்திரங்கள்…

    உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் இடம் பெற்றிருக்கும் சுப நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 26வது நட்சத்திரம். எண்கணிதப்படி சனி பகவானுக்கு உரிய எண் 8. நட்சத்திர வரிசைகளில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி 26 வது நட்சத்திரம்.இதன் கூட்டு எண் 8. உத்திரட்டாதி நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் போலவும், குழந்தையின் கால் பாதம் போலவும் இருக்கும். திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த….. கேட்டதையெல்லாம்…

    read more