AASAI MEDIA
-
பெருநகர சென்னை மாநகராட்சி பாலவாக்கம் AE அவர்களின் சிறப்பான பணிகள்..
சென்னை :பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு முழுவதும் சாக்கடை நீர் நிரம்பி வழிந்து நின்றதால் நேற்று பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டார்கள். இதனை நேற்று தமிழ்மலர் மீடியா பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் : 14, வட்டம் : 185 பாலவாக்கம் சம்பந்தப்பட்ட அதிகாரி திரு, ராஜேஷ் AE அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்துதிரு, ராஜேஷ் AE சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று…
-
உங்கள் உடலுக்கு என்ன பிரச்சனை?
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது…
-
மீண்டும் பூலோகம் பட இயக்குனரிடம் இணையும் ஜெயம்ரவி!
நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘பூலோகம்’ பட இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர்கள் ஏராளம் . ரீமேக் படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம்…
-
சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்!
‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும். விளக்கம் 1 ச … செல்வம் ர … கல்வி வ … முக்தி ண … பகை வெல்லல் ப … கால ஜெயம் வ … ஆரோக்கியம் விளக்கம் 2 சரவணபவன் … நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் விளக்கம் 3 ச … மங்களம் ர … ஒளி கொடை வ … சாத்துவிகம் ண … போர் பவன் … உதித்தவன் விளக்கம்…
-
ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் Citroën நிறுவனம்!
நூற்றாண்டை கடந்த பாரம்பரிய ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல்நிறுவனமான Citroën அடுத்த ஆண்டில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. 2021ம் ஆண்டில் Citroën நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது. அதன் மிட் சைஸ் எஸ்யூவி ரகமாக C5 Aircross மாடலை முதல் மாடலாக அந்நிறுவனம் களமிறக்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் கால் பகுதியில் இந்த அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர Citroën நிறுவனம் ஆயத்தமாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.…
-
இந்தக் கோவிலின் வேப்ப மர இலைகள் இனிக்கும் அதிசயம்!
இந்தியாவில் கிருஷ்ணருக்கு பல்வேறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் ஏராளமான கோவில்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் அமைந்துள்ள தக்கொர் கோவில் மிக முக்கியமான ஒன்று இந்த கோவிலில் கிருஷ்ணரின் அம்சமான ரஞ்சோட் எனும் தெய்வம் மூலவராக அமைக்கப்பட்டு உள்ளார். அவர் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். கையில் சங்கு, சக்கரம், தாமரை ஆகியவற்றை ஏந்தி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த கோவிலில் இருக்கக்கூடிய மூலவர் சிலை துவாரகாதீஷ் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பது…
-
பொங்கல் பொருட்கள்..
இரண்டுகிலோ சர்க்கரை , 2 கிலோ அரிசி , ஏலக்காய், முந்திரிபருப்பு, மற்றும் முழு கரும்பு, கிஸ்மஸ் பழம், திராட்சை, 2500 ரூபாய் பணம் வழங்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். செய்தி வி. உமாபதி, செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
மாதுளை பழத்தின் மருத்துவ குணம் !
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய…
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இன்று!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை,…
-
சுற்றுலா பயணிகள் கூட்டம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி மூலத்திருநாள், கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், கடலில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் அதிகமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவதை காண முடிகிறது. மேலும் பாதயாத்திரை பக்தர்களும்…










