திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தை மார்க்கெட்டில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசங்களை அணியாமலும் உயிர் மீது பயம் இல்லாமலும் கூட்டமாக கூடி காய்கறி இறைச்சி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர். கரோனா வைரஸின் கோர தாண்டவத்தை மக்கள் உணர்ந்தும் அலட்சியமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தமிழ் மலர் மின்னிதழ்.செய்தியாளர்.P.Suresh.vaniyambadi.

About The Author