மு.க.ஸ்டாலின் காரோனா நிதி முதல் தவனையாக ரூ.2000. ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கடை எண்.1 நியாய விலை கடையில் மாண்புமிகு .முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .அவர்கள் அறிவித்தபடி காரோனா நிதி முதல் தவனையாக ரூ.2000. ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நியாய விலை கடைகளில் இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு குடுத்து மக்கள் ரூபாய். 2000. பெற்று சென்றனர். தமிழ் மலர் மின்னிதழ் . செய்தியாளர்.P.Suresh. வாணியம்பாடி