திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக செய்தியாளர் சக்திவேல் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கிய போது எடுத்த படம் இந்த நிகழ்ச்சியில் செய்தி ஆசிரியர் மருதமுத்து சப் எடிட்டர் விஜயராஜ் செய்தியாளர்கள் ஜீவா குரு பாலா ஐயப்பன் டாக்டர் வீரராஜ் வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்

About The Author