நோயாளிகளுக்கு 100 சாப்பாடு வழங்கப்பட்டது

கொடைக்கானல் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இன்று பழனி தேவஸ்தான நிர்வாகத்திலிருந்து கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் ஊழியர்கள் மூலமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 100 சாப்பாடு பட்டங்கள் வழங்கப்பட்டது

செய்தி செல்வம் கொடைக்கானல்