மின்சார ரெயில்களில் அனுமதி இல்லை

இன்று முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரெயில்களில் அனுமதி இல்லை என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மின்னிதழ் தமிழ் மலர்
செய்தியாளர்.
தமீம் அன்சாரி