திருப்பூர் ஊடகவியாளர்க்கு அரிசி வழங்கப்பட்டது…
அனைத்து புலனாய்வு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பாக கொரனா பேரிடர் காலத்தில் உதவும் வகையில் திருப்பூர் ஊடகவியாளர்க்கு அரிசி வழங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக கலந்து கொண்ட போது எடுத்த படம். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஜீவா