கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நன்கொடை

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், கழக வேட்பாளர் அண்ணன் திரு.மு.பரஞ்ஜோதி MA.BL அவர்கள் தளுதாளப்பட்டி தேர் திருவிழாவையொட்டி நன்கொடையை மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.V.ஆதாளி அவர்களின் மூலமாக கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நன்கொடை வழங்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஜீவா