இன்று 18-04-21 காலை 9.00 மணி முதல் -11.00 மணி வரை சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அக்கமாபேட்டை #அமுதச்சுடர்அறக்கட்டளையின் சார்பில் ஒருக்காமலை கிழக்குப்பகுதி ராமபக்த ஆஞ்சநேயர் சாமி அன்னதான கோவில் மண்டபத்தில் #உழவாரப்பணிகள் நடைபெற்று நெகிழிகளை அகற்றி அங்கே 5மரக்கன்றுகள் அத்தி,நாவல்,சீதா மற்றும் வேம்பு வைக்கப்பட்டது.இதில் வெ.சத்யபிரகாஸ் தலைவர்
திட்டத்தலைவர் அ.நவீன்குமார்
திட்ட இயக்குநர் ந.பிரசாத்
நிர்வாகிகள் ஆ.கௌதம்
பா.வெற்றிவேந்தன்
மா.கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் வீரராஜ்

About The Author