பாவேந்தரும் தமிழும் – தொடர் – 71

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
மனிதன்இயக்கம்
இல்லாதபோது
ஊக்கமும்உழைப்பும் உள்ள இல்லாதபோது
தனித்தனிநிறங்களாக
சாதியாக/மதமாக
தம்மைஅடையாளப்
படுத்திக்கொள்கிறான்.
☂️
பலமனிதர்களைச்
சந்திக்கிறபோது/
சுறுசுறுப்பாக
ஓடியாடிஉழைக்கிற
போது/நாலுபேருக்கு
நன்மைசெய்கிறபோது/
நல்லெண்ணத்தோடுவாழமுற்படும்போது/
சாதிமதம்என்றமாயை
மறைந்துவிடுகிறது..
அன்பெனும்வெண்மை
(தூய்மை)அமைதிஎன்ற
மரத்தில்ஆட்சி
நடத்துகிறது…
⛱️
மனிதநேயம்
கொண்டவர்கள்
மனிதனை
மனிதனாகவே
பார்க்கிறார்கள்.சாதி
சமயம்கண்களில்
தென்படுவதில்லை.
பறவைகள்பலவிதம்!
ஆடைகள்பலவதம்!
மனிதன்தோற்றம்
பலவிதம்!!
⛱️
மருத்துவர்
முன்புசாதியும்மதமும்
தெரிவதில்லை.
மருத்துவர்சாதிமதம்
பார்த்துமருந்துகள்
தருவதில்லை.
நிலைத்தஇன்பம்எது?
நல்லநட்பும்மன
நிறைவானவாழ்வும்
நிலைத்தஇன்பம்
எனஉலக
இலக்கியங்கள்சாட்சி
சொல்கின்றன..
☂️
சாதியும்மதமும்
சிலருக்குஅன்பைத்
தரும்..பலருக்கு
வெறுப்பையே
வளர்க்கும்.
திருமூலரும்/
ஒன்றேகுலம்ஒருவனேதேவன்/
என்று
ஒற்றுமைப்பாலம்
கட்டினார்…
☂️
(மக்கள்நலத்துக்கு
மதமா?
மதத்தின்நலத்துக்கு
மக்களா?சொல்வீர்!!!!!!!!
திக்கெட்டும்உள்ளவர்
யாவரும்ஒன்றுசேராது
செய்வதே
மதமாகுமானால்
பொய்க்கட்டுநீக்குதல்
வேண்டும்!!!!
அப்பொல்லாங்கில்
எல்லாரும்நீங்குதல்
வேண்டும்_எக்கட்சி
எம்மதத்தாரும்
இங்குஎல்லோரும்
உறவினர்என்று
எண்ணவேண்டும்!!!))))
(பாவேந்தர்பாரதிதாசன்
ஒற்றுமைப்பாட்டு
தலைப்பில்பக்கம்529)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்