பாவேந்தரும் தமிழும் – தொடர் – 69

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
பணத்தையும்
பதவியையும்இழந்த
மனிதன்மீண்டும்
அதைப்பெற்றுக்
கொள்ளலாம்.
ஆனால்வாழ்க்கையில்
தன்னம்பிக்கையை
இழந்தமனிதனால்
தலை‌நிமிர்ந்துவாழ
முடியாது.
தன்னம்பிக்கைஅற்ற
மனதில்தளர்ச்சியும்
தாழ்வு
மனப்பான்மையும்
குடிகொள்ளும்.
மனதில்தோன்றும்
ஊக்கம்என்றபெரு
நெருப்பை
அணைத்துவிடும்..
வாழ்க்கைவாழ்வதற்கு
அடிப்படைத்தேவை
தன்னம்பிக்கையே…
குறிஞ்சித்திட்டுஎன்ற
குறுங்காவியம்
தன்னம்பிக்கைபேசும்
தன்மானக்காப்பியம்..
?
உங்கள்முயற்சிக்கு
முட்டுக்கட்டைபோடும்
யாரையும்அருகில்
நெருங்கவிடாதீர்கள்..
சிரிப்பும்சிந்தனையும்
தன்னம்பிக்கையின்
இருதுருவங்கள்….
?
(அமிழ்தென்றுஉண்பர்
தமிழென்றுபாடுவர்!!!
அதென்னமோ..என்
அகத்தில்இந்நாளில்
புதியமகிழ்ச்சிகண்டேன்
அதுபோல்உனக்கும்
உண்டேஅன்புறு
தமிழனே!!!!!!!!
என்னிடம்தீய
நினைவுகள்இல்லை..
உன்னையும்அவை
ஒட்டவில்லை!!!
தன்னலமில்லை
உனக்கும்அஃதில்லை
உறவினர்தமிழர்
உரக்கப்பாடினார்….
மகிழ்ச்சியால்ஆடினார்.
நாமும்அப்படி?
என்றன்நெஞ்சை/
இதோபார்தோழனே!!!
ஒன்றைஉன்னிடம்
சொல்லஎண்ணிற்று;
நீஒருநீளத்திரைப்படம்
எழுதுவோன்நீயே
எண்ணிநீயேஎழுதுக!
உள்ளம்அதனை
உறுதியால்
தோண்டினால்வெள்ளப்
புதுக்கருத்துவிரைந்துபாயும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!..))
(பாவேந்தர்கவிதைகள்
பக்கம்691)
மனம்உறுதியாக
இருந்தால்புதுமைகள்
வெள்ளமெனப்பாய்ந்து
வரும்…
நம்பிக்கயைநாடித்
துடிப்பாகவும்
இடைவிடாதமுயற்சியை
இதயத்துடிப்பாகவும்
மாற்றுங்கள்/
நீங்கள்
தொட்டதெல்லாம்
துலங்கும்..எடுத்தவை
எல்லாம்வெற்றியாக
விளங்கும்..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்