பாவேந்தரும் தமிழும் – தொடர் – 66

09.04.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழர்களின்மனதில்
கவிதைக்கெனதனி
இடம்பிடித்துக்
கொண்டவர்பாவேந்தர்..
உலகஉயிர்களுக்கு
காற்றைப்போல
தண்ணீரைப்போல
எப்போதும்
தேவைப்படுபவர்
பாவேந்தர்…
மொழியின்மானம்
காக்கதன்உடலுக்கு
தானேதீவைத்துக்
கொண்டவரலாறு
தமிழனுக்குமட்டுமே
உண்டு..
மானம்தியாகம்செய்யும்
பொருள்அல்லஎன்று!உணர்த்தியவன்
தமிழன்….
?
இலக்கியத்தின்
பெருந்தமிழும்
இலக்கணத்தின்
அருந்தமிழும்புரியாத
காலத்தில்கவிதையை
ஆக்கம்செய்தார்..
புரிபவர்கள்புரிந்து
கொள்வார்கள்..தாம்
பெற்றகவிதைஆற்றல்
சமூகத்தைப்பண்படுத்த
வேண்டும்என்றுஉயரிய
நோக்கம்வலுப்பெற
உழைத்தார்..
தாம்பெற்ற/
சமூகஅறிவைப்பகிர்ந்து
கொண்டதுஅவரது
புலமையின்
பொதுஉடைமையாகும்.!!!!!!!!!!!!!!!!!!!!?
மிகப்பெரும்பெருமைகொண்ட/
தமிழகமண்ணில்
எதிரிகள்கால்பதிக்க
விடமாட்டோம்.
மீறிஎவரேனும்
கால்தடம்பதிக்க
முயன்றால்அதுவரை
எங்கள்தமிழர்கள்கை
பூப்பறிப்பதில்லையடா?
என்றுபுட்சிக்கவி
காவியத்தில்புதுமைக்
கீதம்பாடினார்..
?
(அந்நாளில்
இலக்கியத்தைஆய்தல்ஒன்றே!அரும்புலமை
எனும்மடமைஅகன்றதுஇங்கே!!!
இந்நாளிற்பழந்தமிழில்
புதுமைஏற்றிஎழுத்துக்கு
எழுத்துஇனிப்பேற்றிக்
கவிதைதோறும்
தென்நாட்டின்
தேவைக்குச்சுடரை
ஏற்றிக்காவியத்தில்
சிறப்பேற்றிஇந்தநாடு
பொன்னானகலைப்
பேழைஎன்றுசொல்லும்
புகழேற்றிவருகின்றார்..
அறிஞர்வாழ்க!!!!)?
என்றுபுதுமைக்கீதம்
பாடினார்..
(பாவேந்தர்
கவிதைகள்/
இரண்டாம்பகுதி
தமிழனுக்கு
வீழ்ச்சியில்லைஎன்ற
தலைப்பில்பக்கம்311)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்