திருப்பூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் திருப்பூர் மாவட்டம்தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் குணசேகரன் அவர்களை ஆதரித்து 32 வது வார்டு கழகச் செயலாளர் தம்பி என்கின்ற சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் நடைபெற்ற போது எடுத்த படம்.

செய்தியாளர் குருநாதன்

தமிழ் மலர் மின்னிதழ்

About The Author