பாவேந்தரும் தமிழும் – தொடர் – 58

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
தனிமைச்சுவையுள்ள
தமிழ்ச்சொல்லை
இளம்தலைமுறை
இலக்கணவழுவின்றி
இலக்கியம்
பாடவேண்டும்..
இயற்கைமாறா
இசைத்தமிழ்/எம்மொழிமட்டுமே!
என்றவன்பாவேந்தன்பாரதிதாசன்அல்லவா?
?
(எளியநடையில்தமிழ்
நூல்எழுதிடவும்
வேண்டும்இலக்கண
நூல்புதிதாகஇயற்றலும்
வேண்டும்)
?
தேசபக்திதெய்வபக்தி
என்றஇரண்டில்
தேசபக்திக்குமுதலிடம்
தந்தார்..?
தேசத்தந்தை
மகாத்மாகாந்தியடிகள்/கொலையுண்டபோது
?(((இறந்தனர்
காந்தியாரென்று
இயம்பினார்.
எரிந்ததுஉள்ளம்!
சிறந்தவர்எவரும்
வாழ்த்தச்சிறந்தனர்!நாம்சிறக்கப்/பிறந்தனர்வாழார்
வாழும்பெருநெறி
காணக்காட்டிப்
பறந்தனர்இசைமுழக்கப்பறந்ததுவானம்பாடி!!!!!!)
என்றுபாடிக்?
கலங்கினார்பாவேந்தர்.
மாற்றுக்கொள்கையில்இருந்தாலும்/யாரையும்குறைத்து
மதிப்பிட்டதேஇல்லை.
பாவேந்தர்வருந்திக்
கூறியதுமீண்டும்மரபுக்கவிதை/
தமிழில்உயிர்பெற
வேண்டும்அப்படி/உயிர்பெற்றால்புது
மலர்ச்சியோடுதமிழகம்
மலர்ந்துமணந்திடும்
என்பதுஉறுதி..?
?
(நாயும்ஒப்பாதஅடிமை
வாழ்வைநாலுகோடித்
தமிழ்தமிழராஒப்புவர்?
தாய்நாட்டிற்குத்தமிழ்
நாடென்றுபேர்!
தமிழருக்கேமறவர்
என்றுபேர்?
………………………….
வீரம்பிறந்தநாட்டிற்
பிறந்தவர்!
வெற்றித்தமிழர்உலகிற்சிறந்தவர்ஆரியர்
அல்லர்!!மறைந்திருந்தே
அம்புபாய்ச்சும்பூரியர்
அல்லர்!!!!
குறைஒன்றுதாயகம்
கொள்ளவும்பாரோம்?
குன்றுபெயரினும்
உள்உரம்தீரோம்?
சிறையும்நோயும்
காட்டிலும்தென்றலும்
செந்நீர்சிந்தல்தேன்
சிந்துபாடல்!!!)
என்றுபாடினார்..?
(பாரதிதாசன்/
பன்மணித்திரள்
விடுதலைப்பாட்டுத்
தலைப்பில்பக்கம்621)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்