தமிழகம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந் தேதி தொடக்கம் March 27, 2021March 27, 2021 AASAI MEDIA சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மலர்.மின்னிதழ். செய்தியாளர்.தமீம்அன்சாரி