பாவேந்தரும் தமிழும் – தொடர் – 57

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
மனிதஇனத்தின்
சிந்தனைமனிதனின்
செயல்களைஆராய
வேண்டுமானால்
சமுதாயங்களை
கூர்ந்துகவனித்து
பொதுக்கொள்கை
வகுத்துஆராய
வேண்டும்…பாவேந்தர்
பாடல்களில்எப்படி
ஆராய்ச்சிசெய்தாலும்
உண்மைநிலையேஅவர்
கவிகளில்விஞ்சி
நிற்கும்…நேருக்குநேர்
தமிழ்ப்பகைவரை
எதிர்த்தவர்.முகிலைக்
கிழித்துகிளம்பும்
நிலவுபோல
பாமரர்க்கும்பசு
மரத்தாணிபோல்
படைப்புகளைப்
பதித்தார்.
ஊரில்தூங்கிய
தமிழனின்மார்பைத்
தட்டிப்பாரில்தமிழர்கள்
நாம்என்றுஎழுச்சி
முகவரிதந்தவன்
பாவேந்தர்அல்லவா?…
?
வாழ்க்கையை
திறம்படஅமைத்துக்
கொள்பெண்ணே!உன்னைவிலைபேசவே
பூவுலகம்கடவுள்சாதி
மதம்எனபெருமளவு
மாயவலைபிண்ணி
வைத்துள்ளது.
நாணயத்தின்இரண்டு
பக்கமும்போல்
ஆராய்ந்துபார்..
உன்வாழ்க்கைசிறக்கும்!
எந்தச்செயலுக்கும்
நல்லது
விளையுமெனில்
துணிந்துசெய்.
நெஞ்சுறுதிவேண்டும்
நேர்படஒழுகு!உலகம்உன்வசம்!
சிறுவர்சிறுமியர்க்கு
சொல்வதுபோல்
அனைத்து
வயதினர்க்கும்
பொருந்துவகையில்
பாடுவதில்வல்லவர்..
புரட்சிக்கவிஅல்லவா?
??️
(கடன்வாங்கக்கூடாது!
தம்பி..மிகக்கருத்தாய்ச்
செலவிடவேண்டும்..
உடம்பினைக்காப்பாற்றவேண்டும்!உணவினில்
நல்லுணவைஉண்பாய்!
உடைந்திடக்கூடாது
நெஞ்சம்நீ உண்மைக்குப்பாடுபடும் போதில்!அடைந்ததைக் காப்பாற்றவேண்டும்நீ
அயல்பொருள்பறிக்க
எண்ணாதே!!!)?️
(இளைஞர்இலக்கியம்
நேர்படஒழுகு?️
தலைப்பில்பக்கம்441)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்