வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

மார்ச் 27 – மாதத்தின் கடைசி சனிக்கிழமை.

மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை.

மார்ச் 29 – ஹோலி விடுமுறை.

மார்ச் 30 – பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை.

மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.

ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடப்பதால், வங்கி சேவைகள் பெறமுடியாது.

ஏப்ரல் 2 – புனித வெள்ளி.