திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டார் பிஜேபி சார்பில் வடக்கு ஒன்றிய ஊடகத்துறை தலைவர் சுதாகர் பிஜேபி ஒன்றிய மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட.இளைஞரணி செயலாளர் விஜயராஜ் மருத்துவ அணி நிர்வாகி வீரராஜ் உள்பட தோழமைக் கட்சிஅனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் A.மருதமுத்து
தமிழ்மலர் மின்னிதழ்