ஊராட்சி மன்ற தலைவர் சி. நெப்போலியன் அவர்களின் இல்ல விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 43 பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சி. நெப்போலியன் அவர்களின் இல்ல விழாவில் நமது தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் திரு C குலேசன் என்கிற குமார் அனைவரையும் வரவேற்றார்.