பாவேந்தரும் தமிழும் – தொடர் – 34

24.02.2021
ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழ்நாட்டில்உயர்
கல்வியைத்
தொட்டவர்கள்
40சதவீதம்பேர்மட்டுமே
என்றுகல்வியலாளர்கள்
கூறுகிறார்கள்..ஆனால்
ஏழைகளுக்கான
அடிப்படைவசதிகளில்
எந்தமுன்னேற்றமும்
இல்லை..ஊழலும்
கையூட்டும்பெருகிவிட்ட
காரணத்தால்வளர்ச்சி
தடைபட்டுள்ளது..
?
சுதந்திரம்என்பதும்
வார்த்தைகளில்மட்டுமேஉள்ளது.
கடற்மேற்குமுழிகள்
எனும்குறுங்
காவியத்தில்பெண்
பாத்திரம்
மின்னொளிபேசுவதாக
ஒருகாட்சி..பாவேந்தர்
கதையின்வழிதம்
எண்ணத்தை
விதைக்கிறார்?
?
(ஏழையர்கற்றதும்
இல்லைகல்வி எய்திடவும்இல்லை! கூழைஅருந்திக் கிடப்பார்தம்கூரையில்
தூங்கிஎழுந்தேபாழும்
உழைப்பினில்ஆழ்வார்_
நல்லபாங்கினில்
பேசுதல்எங்கேவீழும்
நிலைகொண்டமக்கள்_
எந்நாள்மீளுவர்??????)
(பாரதிதாசன்கடல்மேல்
குமிழிகள்பக்கம்288)?
?
தமிழர்கள்
கொள்கையைச்சாய்க்க
ஒருகூட்டம்…
தமிழ்மொழி/
தமிழினஆக்கத்தைத்
தடுக்கஒருகூட்டம்..
தமிழ்அமுதை
நீக்கிநஞ்சைக்கலக்க
ஒருகூட்டம்.இவை
அனைத்திற்கும்துணை
போகசிந்தனைஅற்ற
தமிழர்கூட்டம்.
ஒருபுறம்/
தமிழ்என்னும்/
மலையைப்பிளக்க
சிறுஉழியைக்
கைக்கொண்டு
அலையும்ஆரியக்
கூட்டம்..சூழ்ச்சிகளை
வேரோடுசாய்க்க
ஒருகடவுள்என்று
உரைத்துஉருவ
வணக்கம்தவிர்த்து
வாழவேண்டும்தமிழ்
மக்கள்..பெருவாழ்வு
வாழஅடிப்படைத்திட்டம்
குடிமக்கள்வாழ/தேர்தல்
முறைப்படிநடக்க/
சிறுகுழுக்கள்
அமையுங்கள்…குடியரசு
அமையதமிழர்எனும்
மணிக்கொடிஏற்றுங்கள்
தமிழ்நாடுசெம்மையுற
கட்டாயக்கல்விமுதியோர்கல்வி./
மழலையர்கல்வி
உருவாக்குவோம்
என்கிறார்..பாவேந்தர்..
?
1949ஆம்ஆண்டுகளில்
கல்வியைப்பற்றி
ஆழமாகப்பேசிய
கடல்மேற்குமிழிகள்
காவியத்தைஒரு
முறையேனும்வளரும்
இளைதலைமுறை
வாசித்துஅறிந்து
கொள்ளுதல்
நன்மைஅல்லவா?
அறியவைப்பதுநம்
கடமைஅல்லவா?
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்