செல்லகுட்டி நிவாஷ்னியின் பிறந்த நாள்
எனது இளைய மகள் செல்லகுட்டி நிவாஷ்னியின் பிறந்த நாளை தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செங்கப்பள்ளியில் உள்ள முதியோர் காப்பகத்தில் கொண்டாடியபோது.
திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக்குழு
தமிழ்மலர் மின்னிதழ்