பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு ஊத்துக்குளி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக காவி சொந்தங்கள் கலந்துகொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு காலை 10 மணி அளவில் ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி என்னுடைய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் எஸ் என். சக்தி கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கதிர்வேல் அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டினார். மேலும் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு வழக்கறிஞர் கே மணியன் மன்டல் பொதுச் செயலாளர்கள் கே மாரிமுத்து எம் சரவணகுமார் பட்டியில் அணி மண்டல் தலைவர் கலைவேந்தன் வழக்கறிஞர் அணி மண்டல் தலைவர் நேசமணி மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலைவேந்தன்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author