அனைத்து ஊடக செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் மாவட்டம் பாரத ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரத ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில தலைவருமான திரு . இல கணேசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற போது எடுத்த படம். தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக ரஜினிகாந்த் அவர்கள் பற்றிய .கேள்விக்கு பதிலளித்த போது எடுத்த நிகழ்வு.

செய்தி ஆசிரியர் அ.மருதமுத்து

தமிழ்மலர் மின்னிதழ்