திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகர் 108 வீடு பொதுமக்கள் சார்பாக செல்வவிநாயகர் ஆண்டு விழா கொரோனா காரணமாக மிகவும் எளிமையாக சிறப்பாக நடைபெற்றது தலைமை ”செல்வ விநாயகர் முன்னிலை காசி முத்துக்கருப்பன் விஜயராஜ் செல்லப்பாண்டி பரமசிவன் உள்பட ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் விஜயராஜ்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author