அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம்
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் வீரராஜ்