கொடைக்கானல் பூம்பாறை புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலப்பர் முருகன் திருக்கோவில் தேர் திருவிழா சீரும் சிறப்பாக நடைப்பெற்றது பழனி சட்டமன்ற உருப்பினர் MLA திரு,செந்தில்குமார் MA BLA அவர்கள் தொடங்கி வைத்தார்.

செய்தி ரமேஷ் செய்தி ஆசிரியர் கொடைக்கானல்.

About The Author