நாடோடி மன்னன் !

1 மானேத் தேடி மச்சாவரப் போறா
2 ஜிம்குத ஜிம்பா

இந்த இரண்டு பாடல்களை ஒரு சேர பாடப் போகிறார் ராஜா .

12 – நிமிடங்கள்

இராஜா கலை மன்றத்தில்

ஆர்ப்பாட்டம்
அதிரடி
ஆனந்தம்

இராஜா அண்ணாமலை மன்றம்
13-3-21 சனிக்கிழமையன்று
மாலை 6முதல்9மணிவரை

இளைஞர்களின் கொண்டாட்டம்
இசைத் தட்டுக்கங்களின் இன்முகம்
இது வரையில் மேடைகளில் கேட்டிராத பாடல்கள் !

Non stop

வேறு நிகழ்ச்சிகள் இல்லை !

5- மணிக்கு விசேஷ வழிபாடு !

குறிப்பு : 27-4-19 அன்று
ராமகிருஷ்ணா பள்ளி
நிகழ்ச்சியின் இறுதியில் ஜிம்குத ஜிம்பா பாடல் மட்டும் பாடப் பட்டது அரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர் ஒரு ரசிகர்
உணர்ச்சி வசப்பட்டு ராஜாவையும் , நிகழ்ச்சி ஏற்பாடு செய்த எங்களையும் மேகா டி வி புகழ் திரு ஆதவன் தலைமையில் விருந்துக்கு அழைத்தார்
நாங்கள் நன்றி கூறி மறுத்து விட்டோம்

அன்று கலைவேந்தன் அறக்கட்டளை அரங்கத்தை கலக்கிய கலக்கல் காலத்தால் மறக்க முடியாதது

நன்றி நன்றி நன்றி !

                  தொடரும்.....