மன அழுத்தத்தின் சிறிது ஒய்வு…

இன்றைய இளைஞர்கள் இரவில் அவர்களது தூக்கத்தை இழந்து… வேலைக்கோ, சில வெளியிடங்களுக்கோ செல்லும்போது தான் சிறிது நிம்மதியான தூக்கத்தை காண்கிறார்கள் இன்றைய இளைய சமுதாயம்…
இன்னும் இப்படியே இது தொடர்வதால் பலருக்கும் அந்த மன அழுத்தம் உண்டாகிறது என்பதுதான் உண்மை.

தமிழ்மலர் செய்திகளுக்காக
டெனிஸ் சென்னை.