இலங்கை அரசு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்கா உட்பட 25 நாடுகள் முன்வைத்த தீர்மானம் வெற்றிபெற்றது. அதை உலகறியச் செய்தது புதிய தலைமுறை. காரணம், 37 ஆண்டுகள், விடுதலைப் புலிகள் மீதே குறை சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட 25 நாடுகள், இலங்கை அரசும், இராணுவமும் குற்றங்கள் இழைத்திருக்கின்றன என்று முதன்முதலாக ஏற்றுக் கொண்டு விசாரனைக்கு உத்தரவிட்டது.