செஸ் வீரர் குகேஷ் சாதனை
2024 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 18ஆவது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறார். அவரைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறார். இந்த தொகை இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய்யாம்