முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி லாபம்.

முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி லாபம்.

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு ₹ 8 லட்சம் கோடிவரை லாபம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், இந்திய பங்குச் சந்தை ஏற்றம்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901புள்ளிகள் உயர்ந்து 80,378ஆக நிறைவு.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24, 484ஆக வர்த்தகம்.