ரேவந்த ரெட்டி குற்றச்சாட்டு!

தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய பாஜக அரசு திட்டம்: ரேவந்த ரெட்டி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள், வட மாநிலங்களை விட வரி வருவாயில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன

ஆனால், மத்திய பாஜக அரசு நமக்கு தேவையான எதையும் வழங்குவதில்லை; காரணம், இந்த நாட்டின் பிரதமர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால்தான்

-தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி குற்றச்சாட்டு