திருச்சி – மாற்று விமானத்தில் 108 பேர் சார்ஜா பயணம்.

திருச்சியில் இருந்து 108 பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்சி- சார்ஜா செல்ல வேண்டிய பயணிகளில் 36 பேர் தங்களது பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர்.

வேறு சிலர் சார்ஜா பயணத்தை ரத்து செய்து பயணத்தொகையை ஏர் இந்தியாவிடம் பெற்றுக் கொண்டனர்.