புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையின்
இதுபோன்று புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையின் இயக்குனர்கள் பல கோடி டெண்டர் முறைகேடு ஊழல் சிபி விசாரணைக்கு உத்தரவு விட கூடி வழக்கு தொடர ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது பாதிக்கப்பட்டவர்கள்
இது சம்பந்தமாக டெல்லி விஜிலென்ஸில் புகார் கொடுக்கப்பட்டு பரிந்துரை செய்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் விஜிலன்ஸில் தகுந்த கடிதம் அனுப்பி பதில் கேட்டால் பதில் தர மாட்டேன் நான் யார் அமைச்சர் அண்ணன் என்ற அதிகாரிகளை கூறி எந்த பதிலும் தருவதில்லை பாதிக்கப்பட்டவர்கள் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் வரச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடி ஒதுங்கி மறைந்து விடுகிறார் அதற்கு ஆதாரத்திற்கு நான் வந்தேன் நீங்கள் பதில் தரவில்லை என்று கடிதம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வந்துவிடுகிறார்கள்
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது போல் தவறு செய்தவன் தண்டிப்பான் இதற்கு நமது மத்திய அரசு பாரத பிரதமர் நல்லாட்சி கூட்டணி என் ஆர் காங்கிரஸ் மக்கள் முதல்வர் ஆட்சியில் இதுபோன்று நடப்பது வருத்தம் அளிக்கிறது கேட்டால் நாங்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாருடைய அண்ணன் என் தம்பியார் என்றெல்லாம் மிரட்டுகிறார் டெண்டர் முறைகேடாக கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ஸ்ரீ அப்பு பிரைவேட் லிமிடெட் அனைத்தும் வழங்கப்படுகிறது தற்பொழுது இந்த நிறுவனத்தின் மீது என்ன என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் நமது புதுச்சேரி மாநில மாநுமிகு துணை நிலை ஆளுநர் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றம் சொல்லி போராட்டங்கள் கடிதங்கள் குவிந்து கொண்டு வருகிறது புதுச்சேரியில் தமிழகத்தில் பிரபல யூட்யூபில் அவர் தவறுகள் சுட்டிக் காட்டப்படுகிறது