AI மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம் – முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

பி.என்.ஒய் மேலன் நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு.