டோக்கியோ: ஜப்பானில் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், பின்னர் 7.1 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About The Author