ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீண்டும் சிறையில் அடைப்பு

7 நாட்கள் அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கை, ஜூலை 29 வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

விசாராணையின் போது அமலாக்கத் துறை தன்னை துன்புறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம்

About The Author