கொழும்பு நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3வது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களுக்கு மூன்றாவது முறை காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த 25இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

About The Author