உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகள் பட்டியல்

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நாடுகள் குறித்து ஐநாவின் உலக மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. இந்தியா- 145 கோடி
  2. சீனா – 141 கோடி
  3. அமெரிக்கா – 34 கோடி
  4. இந்தோனேசியா – 28 கோடி
  5. பாகிஸ்தான் – 25 கோடி
  6. நைஜீரியா – 23 கோடி
  7. பிரேசில் – 21 கோடி
  8. வங்கதேசம் – 17 கோடி
  9. ரஷ்யா – 14 கோடி
  10. எத்தியோப்பியா – 13 கோடி