பாவேந்தரும் தமிழும் – தொடர் -8

14.01.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
(பொங்கல்வாழ்த்து)
………………………………?
(தைத்திங்கள்முதல்
நாள்என்றார்!
தமிழர்கள்திருநாள்
என்றார்! புத்தமுதாகவந்த
பொங்கல்நாள்என்று
ஆர்ப்பரிக்கின்றார்.
கைத்திறஓவியங்கள்
காட்டுகவீட்டில்என்றார்!
முத்தமிழ்எழுகஎன்றார்!
முழங்குகஇசைகள்
என்றார்!
கொணர்கவேபுதிய
செந்நெல்குன்றாக
என்றார்!
பெண்கள்ஆண்கள்
பொன்னாடையாவும்
அழகாகக்குவிக்க
என்றார்!
மணமலர்கலவை
கொண்டுமலைஎன
குவிக்கஎன்றார் !
கணுவகல்கரும்பும்
தேனும்..
கடிதினில்கொணர்க
என்றார்!
வாழியபொங்கல்நாள்!)
?
(பத்தன்றுநூறன்று
பண்ணூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர்வாழ்வில்
புத்தாண்டுதை
முதல்நாள்பொங்கல்
நன்னாள்!)
பாவேந்தர்பாரதிதாசன்
(பொங்கல்வாழ்த்துக்
குவியல்பக்கம்405)?

? தைப்பொறந்தா
வழிபிறக்கும்.என்பது
பண்பாட்டுப்பழமொழி
தமிழ்/தமிழன்வாழ்வு
செழிக்குமா?இது
அறைகூவலானகாலம்.
? அன்றாடவாழ்வுக்கே
திண்டாடும்தமிழன்
வாழ்வு
கேள்விக்குறியாகி
உள்ளது.
எதுசெய்தாலும்
ஏற்றுக்கொள்வான்
தமிழன்என்ற
அதிகாரமமதையில்
அலைகிறார்கள் ..
அரசுகள்எந்தத்
திட்டமானாலும்
அரங்கேற்றம்செய்வது
தமிழகமண்ணில்தான்?
இந்தநிலை
மாறவேண்டும் ..
இல்லையேல்மாற்றப்
படுவீர்கள்!?

? பொங்கல்விழா
உழைப்பைப்பறை
சாற்றும்பண்பாட்டுத்
திருநாள் ..
தமிழகத்தில்பொங்கும்
பொங்கல்பொங்கி
வழிவதுகடமைக்கான
பொங்கலாக
மாறிவிட்டதுஎன்பதே
உண்மை!
தமிழனின்அகம்
பொங்கும்நாளே
உழவனுக்கு
உண்மைத்திருநாள்!
இன்பத்திருநாள் ..
நாட்டின்
முதுகெலும்பான
விவசாயிகளின்
விலாஎலும்புகள்
ஒடித்துவைக்கப்
பட்டுள்ளது..
இனிமேல்எதையும்
ஒடிக்காதமுடக்காத
வேளாண்மையை
திட்டம்தீட்டும்
அரசுகள்தான்
ஆண்மைஉள்ள
அரசுகளாகும் .?
?தமிழனின்தலையாய
விழாபொங்கல்விழா!
பழங்காலத்தில்
தமிழன்போரை
வெறியாக்கொள்ளாமல்
நெறியாகக்
கொண்டவன் …
தற்போது
(ஜ)சல்லிக்கட்டின்
போரும்
நெறிவழுவாத
அறப்போராட்டம்.!
அதுபோன்று
விவசாயிக்கென்று
அறப்போர்தொடுங்கள்!
அகிலம்வாழ்த்தும்!
? மண்ணின்அரசியல்
ஆண்பெண்ணின்
உளவியல்
மாறாதபண்பாட்டியல்
உடையாதநட்பியல்
மாறும்உலகியல்
இவைஅனைத்தையும்
உள்ளடக்கிய முத்தமிழால்முடி சூடும்
மூவினமும்கூடும்
பொங்கல்விழா
சாதிமதங்களைக்கடந்த
சமத்துவவிழாவல்லவா?
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்