மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு /எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சென்னை புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை குடும்பத்தினருடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி னார்கள், உடன் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் , அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் தீர்வை துறை
S.K.பிரபாகர் இ.ஆ.ப, காவல்துறை தலைமை இயக்குனர் J.K. திரிபாதி, இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

About The Author