டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்
இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல்
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் போட்டியில்
லைகா கோவை கிங்ஸ் அணியை
எதிர்கொள்கிறது ஐட்ரீம் திருப்பூர் தமிழர்கள்