திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அரசுபேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 18க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author